Thursday, November 3, 2011

6 comments:

  1. கவிதைகளும், அழகான படங்களும் அருமை!.சிறப்பு செய்யும் விதத்தில் எனது வலைதளத்தில், பகிர்ந்துள்ளேன் இனிமையான உங்களின் பதிவுகளை!.
    http://atchaya-krishnalaya.blogspot.com

    ReplyDelete
  2. அழகோ அழகு பாராட்டுக்கள் ரொம்ப நல்லா இருக்கு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  3. சேனைத் தமிழ் உலாவில் பதிவிட்டால் பின்னூட்டம் இடுகின்றீர்கள். வலைதளம் பார்வையிட்டு கருத்திடாமல் வந்ததேன் தோழி!
    உங்களின் அன்புத் தோழன்!
    அட்சயா

    ReplyDelete
  4. மெல்லிதயம் கொண்ட தேவதையே!
    குருவி என்றும் பாராமல்
    அருவி யாய் உண்மையை
    உரைக்கும் தோழியே!

    உலகத்தார் காட்டா அன்பினை
    அளவில்லாமல் காட்டும் தேவதையே!
    உன்னைப் போன்றோர் இருந்திட்டால்
    சண்டை என்று ஒன்றிருக்காதே!

    பரிதவிக்கும் ஏழையிடம்
    கரிசனம் காட்டா மானுடர்
    எங்களைப் போன்றோரிடம்
    எப்படி காட்டுவர் அன்பை!

    அச்சமின்றி உன்னருகே நாங்கள்
    அன்பாய் அமர்ந்திருக்க
    கொஞ்சு மொழி பேசி
    எங்களுக்கு தன்னம்பிக்கை தனை
    கொஞ்சமாய் தந்து
    கருணை காட்டிடும் தேவதையே!

    கனவா இது நனவா!
    எங்களின் அருகாமையில்
    அம்ர்ந்திருப்பது!

    ReplyDelete
  5. வாவ் வாவ் அருமையான கவி வரிகள்..படத்துக்கு மிகப் பொருத்தமான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி உறவே..

    ReplyDelete
  6. கிருஷ்ணாலயாவில் இணைந்தமைக்கு நன்றித் தோழி!

    ReplyDelete

Get Widget

 

Find me on facebook

Followers